நாட்டிய மயில் 2017- நெருப்பின் சலங்கை 2017

March 11, 2017

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்துடன்  சுவிஸ் தமிழர் நலன்புரிச் சங்கம் இணைந்து நடாத்தும்... சுவிஸ் தழுவிய ரீதியிலான...   

நாட்டிய மயில் 2017 - ஐரோப்பா தழுவிய ரீதியிலான... நெருப்பின் சலங்கை 2017

தேசிய உணர்வோடு நடாத்தப்படவுள்ள இப் போட்டி நிகழ்விற்கு கலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிடட அனைத்து உறவுகளையும் அழைக்கின்றனர்.

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் December 11, 2017

முக்கழகமமைத்து முத்தமிழை வளர்த்த நம் முன்னோரின் வழிகாட்டலில், எக்காலமும் தமிழ் வாழ அயராது உழைப்போர் வரிசையில் புலம்பெயர்நாடுகளில் வாழ் தமிழர் என்றும் சளைத்தவரல்லர்.