நாட்டுக் கூத்து - கனடா

வெள்ளி சனவரி 27, 2017

நாட்டுக் கூத்து: தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய நாட்டுக்கூத்து கலையானது பொதுமக்களிற்கு ஒரு செய்தியை கொண்டு சேர்க்கும் இலகுவான எளிய வடிவமாகும். இன்றைய விஞ்ஞான உலகில் இப்பாரம்பரிய நாட்டுக் கூத்துக்கலை அருகி வருவதால்; இந்த நாட்டுக்கூத்தை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். இக்கலையை மெருகூட்டி பாதுகாப்பது எமது கடமையாகும்.
 
One of the featured program at the Tamil Heritage Month final event in Toronto on January 8th @ 4 PM @ Tamil Isai Kala Mandram will be Vadamodi Naattu Koothu. Koothu is a traditional form of Tamil art to bring out a message to general public. To sustain this rare form of Tamil art we attempt to showcase the message of Tamil Heritage through this Koothu. We wish to see you all at the event.
 
Date: Saturday Jan 28th 2017
Time: 4 PM
Location: Tamil Isai Kala Manram (1120 Tapscott Road, Unit 3, Scarborough, ON M1X 1E8.
(Main Intersection is Tapscott Road/McNichol Road)