நான் முற்கூட்டியே கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது சிறப்பான விடயம்!

ஞாயிறு டிசம்பர் 10, 2017

 இன்று (10) யாழ். ஊடக அமையத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஊடகவியலாளர்  சந்திப்பு இடம்  பெற்றது