நாளை வேலை நிறுத்த போராட்டம்!

Saturday August 11, 2018

பல பேருந்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.  ஒரு ரூபாவினால் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு  எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பேருந்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.