நாளை வைகோ நீதிமன்றத்தில் ஆஜராகிறார்!

June 16, 2017

கடந்த 15.07.2009 அன்று சென்னை, இராணி சீதை ஹாலில் ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசிய பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் தண்டிக்கத் தக்கது என்று அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கு நாளை ஜூன் 17-ஆம் தேதி சனிக்கிழமை (17.06.2017) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கிற்காக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நாளை (17.06.2017 சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகிறார்.

செய்திகள்
வெள்ளி May 18, 2018

போர்க்களத்தில் வெற்றி ஒன்றே இலக்கு. மனிதநேயம், ஈவிரக்கம் போன்றவற்றிற்கு இடமில்லை. அங்கே பயங்கரவாத ஒடுக்குமுறைகளே வெற்றிக்கான வழிமுறைகளாகின்றன.