நினைவுகளும் கருத்துகளும்!-கவிஞர் செழியன் நினைவுகள்

Thursday February 08, 2018

* மு. நித்தியானந்தன்
*  சந்தூஸ்
*யமுனா  ராஜேந்திரன்
* சுகுணா சபேசன்
* When Memory Dies  நாவலை முன் வைத்து
- ராஜகோபால் (தமிழகம்)

கவிஞர் செழியன் நினைவுகள்
உரை- செல்வம் அருளானந்தம் (கனடா)

மறைந்த செழியன்(கவிஞர்,  அரங்கவியலாளன், அரசியல், சமூக செயற்பாட்டாளன்) இதுவரை வெளிவந்த அவரது  நூல்கள்

கவிதை தொகுப்புகள்

இல்லாமல்  போன தோழனுக்கு, மரணம், அதிகாலையைத் தேடி, குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள், ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு ஈரமற்ற மழை, கடலை விட்டுப்  போன மீன் குஞ்சுகள்(அனைத்துக் கவிதைகளின் முழுத் தொகுப்பு)

தன் வரலாறு சார்ந்த பதிவுகள்

 ஒரு போராளியின் நாட்குறிப்பு, வானத்தை பிளந்த கதை

காலம், 51வது  இதழ் அறிமுகம்

* மாதவி சிவலீலன்
* எஸ் .வாசன் 
* நா.சபேசன்

காலம் 17  பெப்ரவரி 2018 (சனி)
மாலை 4 மணி – 8 மணி வரை
இடம் - Trinity Centre , East Avenue, 
Eastham, London, E12 6SG
(Near the Eastham Station)

குறித்த நேரத்திற்கு சமூகம் தருமாறு வேண்டுகிறோம்
தொடர்புகளுக்கு -07817262980 

அழைப்பு- தமிழ் மொழிச்சமூகங்களின் செயற்பாட்டகம்