நினைவு வணக்க நிகழ்வு - 17.12.2017 சுவிஸ்

December 01, 2017

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ம் ஆண்டும்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7  மாவீரர்களின் 10 ம் ஆண்டும்..தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி / றீகன் அவர்களின் 5 ம் ஆண்டு நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு. 

 

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் December 11, 2017

முக்கழகமமைத்து முத்தமிழை வளர்த்த நம் முன்னோரின் வழிகாட்டலில், எக்காலமும் தமிழ் வாழ அயராது உழைப்போர் வரிசையில் புலம்பெயர்நாடுகளில் வாழ் தமிழர் என்றும் சளைத்தவரல்லர்.