நீதம் நூல் வெளியீட்டு விழா!

August 13, 2017

யாழ்ப்பாணம் பல்கலைகழக சட்ட பீட மாணவர்களின் நீதம் நூல் வெளியீட்டு விழா நேற்று (12) நடைபெற்றது. சட்டபீட மாணவர்களின் சங்கத்தின் தலைவர் அ.ரொமல்சன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

வருடாத்த நீதம் நூல் வெளியீட்டு விழாக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கலத்துகொண்டார். சிறப்பு விருந்தினராக இலங்ககை சட்டதரணி சங்கத்தின் வலைய தலைவரும் ஜனாதிபதி சட்டதரணியும் ஆகிய சாந்த அபிமன்னசிங்கம், யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மற்றும் கலைபீடாதிபதி கலாநிதி கே.சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்திகள்