நீதிபதி இளஞ்செழியன் விளக்கம்!

யூலை 22, 2017

யாழ்ப்பாணத்தில் இன்று(22) மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நல்லூரில் பகுதியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அவருக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படாத போதும், அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து நீதிபதி இளஞ்செழியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

செய்திகள்
புதன் June 28, 2017

3 மாதத்திற்கு மேலாக கேப்பாபிலவு மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று கொழும்புவரை நீண்டிருக்கின்றது ஆனாலும் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற தமிழ் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொ

திங்கள் June 26, 2017

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் 19வது ஆண்டாக நடாத்தப்பட்ட மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா இரண்டாம் நாள் போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.