நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறைக்கைதிகள் தப்பியோட்டம்!

Thursday December 07, 2017

சியம்பலாண்டுவ நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட 2 சிறைக்கைதிகள் இன்று மதியம் தப்பிச் சென்றுள்ளனர். காவல் துறையினர்  இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.