நீதிமன்றில் முன்னிலையாகினார் மாவிட்டபுரம் குருக்கள் !

January 11, 2018

தமிழரசுக் கட்சியின் அழுத்தத்தின் பேரில் நீதிமன்றில் ஆஜராகுமாறு காங்கேசன்துறை காவல் துறையால் விடுக்கப்பட்ட அழைப்பினையடுத்து இன்று (11) முற்பகல்வேளை மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய குருக்கள் மல்லாகம் நீதிமன்றில் ஆஜராகினார்.

அதன்போது குறிப்பிட்ட மல்லாகம் நீதிமன்ற நீதவான் த.கருணாகரன்,

“உங்களை குற்றஞ்சாட்டப்பட்ட நபராக நீதிமன்றம் அழைக்கவில்லை. காங்கேசன்துறையினருக்கு  கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தங்களுக்கு குறித்த விதிமுறைகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே அழைக்கப்பட்டீர்கள்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுதொடர்பில் குறிப்பிட்ட காங்கேசன்துறைப்காங்கேசன்துறை குறித்த ஆலயத்தினுள் தேர்தல் பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தமக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காகவே ஆலயக் குருக்களை நீதிமன்றுக்கு அழைத்ததாகவும் குறிப்பிட்டனர்.

செய்திகள்
சனி January 20, 2018

விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல் மிதப்பிகள் இரண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த நீர்மூழ்கி கப்பல் மிதப்பிகள், விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகியதாகக் குறிப்பிட