நீல­கண்­டனின் இறு­திக்­கி­ரியை நாளை!

Tuesday February 20, 2018

இந்து மாமன்­றத்தின் தலைவர்  கந்­தையா நீலகண்­ டனின் இறு­திக்­கி­ரியை நாளை(21)  மாலை 4 மணி­ய­ளவில் பொரளை  கனத்தை இந்து மயா­னத்தில்   நடை­பெ­ற­வுள்­ளது.  அன்­னா­ரது பூத­வுடல் இல.39, ஜோசப் ஒழுங்கை, கொழும்பு –4 எனும் முக­வ­ரியில் உள்ள இல்­லத்தில்  அஞ்­ச­லிக்­காக  வைக்­கப்­பட்­டுள்­ளது. 

நாளை பிற்­பகல் 3 மணி­ய­ளவில்  கிரி­யைகள் நிறை­வு­பெற்று 4 மணி­ய­ளவில் அன்­னா­ரது பூத­வுடல் கனத்தை இந்து மயா­னத்தில்  தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.