நேதாஜி பேசுகிறார் நிகழ்ச்சி

வியாழன் அக்டோபர் 01, 2015

நேதாஜி இயக்கத்தின் சார்பில், நேதாஜி பேசுகிறார் நிகழ்ச்சி இன்று (01.10.2015) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மகாலில் நேதாஜி இயக்கத் தலைவர் வைகோ, செயலாளர் தேபிபிரசாத் புருஷ்டி ஆகியோர் உரையாற்றுகிறார்கள்