நோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் நிகழ்வு

செப்டம்பர் 24, 2017

23.09.2017 அன்று தியாகதீபம் திலீபன் நினைவும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழீழ உணர்வாளர் வ.கௌதமன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார் அத்தோடு நெதர்லாந்து பிரான்ஸ் நாடுகளில் இருந்து வருகை தந்த கலைஞர்களோடு நோர்வே தமிழர் கலை பண்பாட்டுக் கலைஞர்களும் இணைந்து சிறப்பான கலைப்படைப்புக்களை கண்னுக்கு விருந்தாகவும் காதுக்கு இனிமையாகவும் படைத்திருந்தனர்.

செய்திகள்
சனி December 09, 2017

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரும் அரசியல் ஆய்வாளருமான ச.ச.முத்து அவர்களுடனான நேர்காணல்

சனி December 02, 2017

தமிழ்முரசம் வானொலியில் இடம்பெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களவையின் பேச்சாளர் திரு மோகன்