பசும்பொன் திருமகனார் சிலைக்கு சீமான் மரியாதை

வெள்ளி அக்டோபர் 30, 2015

சென்னை, நந்தனத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்திருமகனார் அவர்களின் சிலைக்கு இன்று காலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.