படுகொலை முயற்சியைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்

சனி பெப்ரவரி 20, 2016

படுகொலை முயற்சியைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம்  மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி படுகொலை முயற்சியைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்.