பனியில் உறைந்த கால்கள் மனதில் நிறைந்த ஈழம்!

March 03, 2018

பனியில் உறைந்த கால்கள் உந்த  மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய  ஈருருளிப் பயணம் 3 வது நாளாக இன்றைய தினம் 80 Km  தூரத்தை கடந்து நாளைய தினம் லக்சம்பர்க் நாட்டை சென்றடைய உள்ளது.

இன்றைய தினம் ஆர்லோன்  மாநகர முதல்வரை சந்தித்து தமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரும் மனுவை மனிதநேய பணியாளர்கள் கையளித்தனர். கடும் குளிரிலும் தளராத உறுதியுடன் தமது நீதிக்கான பயணத்தை மேற்கொள்ளும் இளையோர்களை மாநில முதல்வர் வரவேற்று உணவளித்ததோடு நீதிக்கான பயணம் வெற்றிபெற வேண்டும் எனவும், அதற்கான தமது தார்மீக ஆதரவை நல்குவதாக கூறினார்.
 
இன்றைய தினம் கடும் குளிராகவும் , பனிப்பொழிவாகவும் இருந்ததால் ஈருருளிப் பயணம் மேற்கொண்ட இரண்டு மனித நேயச் செயற்பாட்டாளர்கள்  சிறு விபத்துக்குள்ளாகினார்கள். இருப்பினும் ஓர்மத்தோடு பயணம் தொடர்கிறது.

பனியில் உறைந்த கால்கள் உந்த 
மனதில் நிறைந்த ஈழம் வெல்ல 
உந்தும் உருளி உணர்வைச் சிந்த 
இலக்கை நோக்கும் இளமைக் குருதி 

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.  

புதன் செப்டம்பர் 12, 2018

கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க் 10.09.18 அன்று உத்தியோகபூர்வமாக “அகம்” கலையகத்தை திறந்து வைத்துள்ளனர்.  

புதன் செப்டம்பர் 12, 2018

ஈழ தமிழ் பெண் சுபா உமாதேவன் சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின்