பரிசில் நடந்தது தற்கொலைத் தாக்குதல்

சனி நவம்பர் 14, 2015

நேற்று மாலை பரிசில் நடந்தேறிய ஏழு வெவ்வேறு தாக்குதல்களில், இரண்டு தாக்குதல்கள், தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என பிரெஞ்சுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

Stade De France இலும், பரிஸ் 10 இலும் நடத்தப்பட்ட தாக்குதல்களே அவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.