பரிஸ் தாக்குதல்களின் எதிரொலி - தமிழ்ச்சோலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது

சனி நவம்பர் 14, 2015

பிரான்சு மண்ணில் இடம் பெற்ற அனர்த்த நிகழ்வுகள் காரணமாக தமிழ்ப் பள்ளிகள் இன்றும், நாளைய தினமும் துக்க தினமாக அறிவித்து மூடப்பட்டுள்ளதாக தமிழ்ச்சோலை தலைமை பணியகம் அறிவித்துள்ளது.