பிக்பாஸ் பிரபலமான கணேஸ் யாழில்!

April 08, 2018

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன் புகைப்படம் எடுத்து கணேஷ் தனது ருவிட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

செய்திகள்
வியாழன் April 05, 2018

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.