பிணைமுறி விவகாரம்! கால எல்லை நீட்டிப்பு!

December 07, 2017

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கான கால எல்லையை மைத்திரி  மேலும் அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, நாளை எட்டாம் திகதி முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை இயங்குவதற்கு ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கும் வர்த்தமானிப் பத்திரமும் வெளியிடப்பட்டுள்ளது.

பிணைமுறி தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த அறிக்கையைத் தயார் செய்யும் பணிகளில் ஜனாதிபதி ஆணைக்குழு ஈடுபட்டு வருகிறது.

செய்திகள்
புதன் January 17, 2018

ஆயுதத்தைசிறிலங்கா இறக்குமதி செய்தவரைக் கண்டுபிடித்தால், லசந்தவின் கொலையின் மர்ம முடிச்சுக்கள் பலவும் அவிழும்

புதன் January 17, 2018

புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தனியார் துறையில் பணியாற்றி வருவோருக்கு 10 ஆயிரம்