பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியை வைகோ வரவேற்றார்!

திங்கள் செப்டம்பர் 14, 2015

மலோசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்  15.09.2015 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் பேரறிஞரர் அண்ணா பிறந்தநாள் விழா / திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை வந்தார். 

 

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இன்று பேராசிரியர் இராமசாமி அவர்களை வரவேற்றார்.