பிரபல பொருளியல் ஆசான் அமரர் வரதராஜனின் துணைவியார் காலமானார்!

May 20, 2018

பிரபல பொருளியல் ஆசான் அமரர் வரதராஜன் அவர்களின் துணைவியார் சகுந்தலா இன்று (20) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்  யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை (21.05.2018) மாலை 2 மணிக்கு 140 ,பருத்தித்துறை வீதி நல்லூரிலிருந்து (வீரமாகாளி அம்மன் ஆலயம் அருகில்)   இறுதி ஊர்வலம் நடைபெறும்.

 

 

 

 

 

 

 

செய்திகள்
சனி June 23, 2018

சகல மாகாண சபைகளையும் கலைத்து ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான யோசனை ஒன்றைநாடாளுமன்றத்தில் முன்வைத்து தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய முறையிலோ அல்லது பழைய ம