பிரான்சில் ஆறாம் நாளில் Pont sur meuse நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப் பயணம்!

செப்டம்பர் 08, 2018

பிரான்சில் இருந்து கடந்த 03.09.2018 அன்று பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக ஆரம்பமான ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று (08.09.2018) சனிக்கிழமை ஆறாவது நாளில் Sampigny நகரைக் கடந்து Pont sur meuse நகரில் காலை 10.00 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமானது.

இன்றைய பயணத்தின்போது Pont sur meuse நகரைக் கடந்து செல்லும் வழியில் Boncourt sur meuse நகர மண்டபத்தில் நகர பிதாவிற்கான கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்தபடி Nancy நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

பிரெஞ்சு மக்கள் குறித்த பயணத்தின் நோக்கத்தினை கேட்டு அறிந்து தமது ஆசியைக் கூறி ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.