பிரான்சில் கலைத்திறன் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள்!

வெள்ளி செப்டம்பர் 18, 2015

மாவீரர் நாளை முன்னிட்டு தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் பிரான்சு நடாத்தும் கலைத்திறன் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

 

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் பிரான்சு நடாத்தும் கழலத்திறன் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

 

விண்ணப்பங்களை கீழே உள்ள விண்ணப்ப படிவங்களைப் பூர்த்தி செய்து 11.10.2015 இற்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தினர் கேட்டுள்ளனர்.