பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர்நாள் போட்டிகள் இடைநிறுத்தம்!

சனி நவம்பர் 14, 2015

பிரான்சில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களின் எதிரொலி காரணமாக இன்றும் நாளையும் (14, 15) நடைபெறவிருந்த தமிழீழ தேசிய மாவீரர்நாள் போட்டி நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 

 

தொடர்புகளுக்கு:
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - 01 43 15 04 21
07 80 70 17 73
06 15 29 47 50
06 52 37 36 50‬