பிரான்சில் தூக்குத் தண்டனை நிறுத்தம் (அக். 9- 1981)

Monday October 09, 2017

மிகக் கொடுமையான குற்றத்திற்காக தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. சில நாடுகள் தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு  தெரிவித்து வருகிறது. பல நாடுகள் தூக்குத் தண்டனை ரத்து செய்துள்ளது.

 இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் 1981-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்திகதி தூக்குத் தண்டனையை ரத்து செய்தது.