பிரான்சில் பொன். சிவகுமாரன் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் !

June 13, 2018

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணிக்கு ஆயசைநை ன’டஎசல பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவீரர் பொன். சிவகுமாரன் அவர்களின் திரு.உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 1996 ஆம் ஆண்டில் சங்கரத்தையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் பல்லவி வினோகா அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து பொன்.சிவகுமார் அவர்கள் குறித்த காணொளி திரையில் காண்பிக்கப்பட்டது. இவ்றி சூசென், செல் தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், சிறப்புக் குறும்படங்களும் காண்பிக்கப்பட்டன. சிறப்புரைகளும் இடம்பெறற்ன.

நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடள் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.  

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் யூலை 16, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறை 25 வது தடவையாக நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த தடகள விளையாட்டுப் போட்டிகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று (14) பரிசின்

சனி யூலை 07, 2018

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து டென்மார்க்கில் நடைபெற்ற வணக்க நிகழ்வு