பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த இறுவட்டு வீர விதைகள் வெளியீட்டு அறிமுகம்.!

Saturday November 25, 2017

மாவீரர் நினைவு சுமந்த இறுவட்டு வீர விதைகள் பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டு கழகத்தால் வெளியீட்டு அறிமுகம். 27.11.2017 தமிழர் ஒருங்கினைப்பு குழு ஏற்ப்பாட்டு மாவீரர் நிகழ்வில் வெளியிடப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்!