பிரான்சுவாழ் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு – 2017

Friday November 17, 2017

தமிழீழ மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.11.2017) பொண்டிப் பகுதியில் முற்பகல் 11.00 மணிக்கு இடம் பெற உள்ளது. 

இந் நிகழ்வில் பிரான்சுவாழ் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் தவறாது கலந்து கொள்ளுமாறு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, மாவீரர் பணிமனை அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.