பிரான்சு ஸ்ரார்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்ற தமிழீழத் தடை நீக்கிகள் நாள்!

யூலை 08, 2017

ஸ்ராஸ்பூர்க் நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகொள்ளப்பட்ட தமிழீழ தடை நீக்கிகள் நாள். பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரில் தமிழீழத் தடை நீக்கிகள் நாள் முதன் முறையாக  கடந்த 05.07.2017  புதன் கிழமை பகல் 15.30  மணிக்கு நினைவு கூரப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழீழ உணர்வாளர்கள் ஏற்றிவைத்தனர். ஈகைச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் இசைக்கோன் மாவீரனின் சகோதரி ஏற்றிவைத்தார்.  நிகழ்வில் மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் மக்கள் ஆகியோருக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு, தீபம் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப் பட்டது.  தொடர்ந்து நினைவுரைகளை நடராசா கிருபானந்தன், மத்தியுஸ்  ஆகியோர் நிகழ்த்தினர், மாணவன் கரிஸ் அவர்களின் கவிதை, ஆசிரியர்  ஜசோதா அவர்களின் கவிதையோடு ஏனைய நிகழ்வுகளும் இடம்பெற்று  நிகழ்வு நிறைவு பெற்றது.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி செப்டம்பர் 22, 2017

ஈழமுரசு, சங்கதி-24, tamilpolity ஆகிய ஊடகங்களின் தாய் அமையமாகத் திகழும் ஊடக மையத்தின் அடுத்த பாய்ச்சலாக விரைவில் பிரான்சைத் தளமாகக் கொண்டு தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி உதயமாக உள்ளது.

செவ்வாய் செப்டம்பர் 19, 2017

பிரான்சில் கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி! 

திங்கள் செப்டம்பர் 18, 2017

வவுனியா ஜோசப் முகாமில் இளைஞர், யுவதிகளின் அவலக் குரல்களுக்கு மத்தியில் நடந்து சென்றேன்...

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட