பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

May 21, 2018

நேற்று  (20.05.18) தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க  நிகழ்வில் மூத்த முன்னால் போராளி திரு அஜித் அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றி நிகழ்வினைத் தொடக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகைச் சுடரினை திருமதி மகேஸ்வரி கிருஸ்ணபிள்ளை ஏற்றிவைக்க, பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவுடன் இந்த விடுதலைக்காக களமாடிய முன்னால் போராளி தமிழவன் மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து மக்களின் தீப, மலர் வணக்கத்துடன் கலை நிகழ்வுகள் நடைபெற்றது . 

கவிதை, பாடல், பேச்சுக்கள் போன்ற நிகழ்வுகளில் நீண்டகாலம் விடுதலைப் போராட்டத்தில் பயணித்த முன்னால் போராளி   தர்மா (சுந்தரலிங்கம் கணேசலிங்கம் ) அவர்களின் பிரிகேடியர் பால்ராஜ் பற்றிய சிறப்புரை இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....