பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவாக இரத்த தான முகாம்

May 17, 2017

தமிழ் இனப்படுகொலை 8 ஆண்டுகள் கடந்தும் அன்றைய ஈழத்தமிழர்களின்  அவலக்குரல் எமக்கு மட்டுமே கேட்கிறது.நீதி கிடைக்காமல் இருக்கும் எம்மினத்திற்காக பிரித்தானிய மண்ணில்  தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரித்தானியா முன்னேற்பாட்டில்ஈழமக்கள் ஒன்றிணைந்தது 16/05/2016 அன்று  பிரித்தானியாவில் அமைந்துள்ள Edgware community Hospital எனும் இடத்தில்  குருதிதானம் வழங்கப்பட்டது.

2009 ல்  சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழ் இனத்தின் இனவழிப்பு குருதிகள் அருவியாய்  ஓட எம் இனம் அளிக்கப்பட்டது. மறக்க முடியுமா மே 18? ஆண்டுகள் எட்டானாலும் தொலைத்த குடும்பங்கள் , காணாமல் போன உறவுகள் , காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்கள் , மீட்க முடியாமல் இருக்கும் எம்மினத்தின் நிலங்களையும் எமது உரிமைகளையும் எம்மால் மறக்க முடியாது . முடியாத வலிகளோடுஅமைந்தது இந்த இரத்த தான முகாம்.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி செப்டம்பர் 22, 2017

ஈழமுரசு, சங்கதி-24, tamilpolity ஆகிய ஊடகங்களின் தாய் அமையமாகத் திகழும் ஊடக மையத்தின் அடுத்த பாய்ச்சலாக விரைவில் பிரான்சைத் தளமாகக் கொண்டு தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி உதயமாக உள்ளது.

செவ்வாய் செப்டம்பர் 19, 2017

பிரான்சில் கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி! 

திங்கள் செப்டம்பர் 18, 2017

வவுனியா ஜோசப் முகாமில் இளைஞர், யுவதிகளின் அவலக் குரல்களுக்கு மத்தியில் நடந்து சென்றேன்...

செவ்வாய் செப்டம்பர் 12, 2017

தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட