பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடாத்தும் அரசறிவியல் மற்றும் இராசரீக ஆய்வரங்கம்

புதன் ஜூலை 29, 2015

தமிழின அழிப்பிற்கு நீதிதேடிப் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடாத்தும் அரசறிவியல் மற்றும் இராசரீக ஆய்வரங்கம் எதிர்வரும் 22.08.2015 சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

 


அரசறிவியலாளர்கள், இராசரீகவியலாளர்கள், சட்ட நிபுணர்கள், இதழியலாளர்கள் மற்றும் மூத்த செயற்பாட்டாளர்கள் பங்கேற்றுத் தமது அனுபவங்களையும், நிபுணத்துவ அறிவையும் பகிர்ந்து கொள்கின்றார்கள்.

 


குறிப்பு: சுயவிபரக் கோவையுடன் முற்கூட்டியே விண்ணப்பம் செய்வோர் மட்டுமே பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.