பிரித்தானிய தேர்தலில் ஈழத் தமிழ் வம்சாவளிப் பெண் வெற்றி!

June 12, 2017

ஈழத்த் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானி்ய நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.

தொழிற்கட்சி சார்பில், பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட தங்கம் டெபோனயர், 47, 213 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரால், 9877 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

தங்கம் டெபோனயரின் தந்தை  ஈழத் தமிழர் என்பதும், அவரது தாயார் ஆங்கிலேயப் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள்
செவ்வாய் May 15, 2018

பிரித்தானிய அரச குடும்பத்தின் அழகி பெண் மட்டுமல்லாமல் உலகின் அரச குடும்ப வாரிசுகளில் கவர்ச்சியான மொடல் அழகி என கூறப்படும் Lady Amelia Windsor-க்கு ஹரியின் திருமணத்திற்கு அழைப்பிதழ் விடுக்கவில்லை என