புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல்- எவ்வாறு வாக்களிப்பது?

வியாழன் பெப்ரவரி 08, 2018

புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய  காணொளி ஒன்றை தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச தகவல் திணைக்களம் ஆகியன இணைந்து வௌியிட்டுள்ளன.