புதிய பிரதம நீதியரசர் யார் ?

Friday October 12, 2018

புதிய பிரதம நீதியரசை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது.  அதற்கமைய அரசியலமைப்பு சபையானது நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் கூடவுள்ளது.

தற்பேதைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே அடுத்த பிரதம நீதியரசர் இன்று தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.