புது தலைமை உருவாக வேண்டிய காலம் வந்து விட்டது!
சனி ஓகஸ்ட் 01, 2015
அண்மையில் சேனல் 4 தொலைகாட்சியில் வந்த செய்தி " சிறி லங்கா வில் உள்ளக விசாரணை" அதைத் தான் சுமந்திரன் கூறுகிறார் - 2014 மார்ச் மனிதவுரிமை அமர்வின் போது சிறி லங்கா தூதரகத்துக்கு சுமந்திரன் அவர்கள் சென்று பெரும் வரவேற்பை பெற்றதை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக அவருடன் வால்பிடித்து சென்ற கிளிநொச்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அவர் பிழை செய்தார் என்று சொல்லாமல் அவரின் சேவகராக இருக்கிறார்.
.
இப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள் எமக்கு தேவையா?
மாற்றத்தை கொண்டு வருவோம்!
புது தலைமை உருவாக வேண்டிய காலம் வந்து விட்டது!
தமிழ் தேசிய மக்கள் முன்னணி பின் அணி திரள்வோம்
மாற்றத்தை உருவாக்குவோம்.