புனித நாளில் மாவீரர்களை நாம் வணங்குவது மட்டும் அல்ல...!

Monday November 27, 2017

புனித நாளில் மாவீரர்களை நாம் வணங்குவது மட்டும் அல்ல , அவர்கள் எந்த  இலக்கை நோக்கி போராடினார்களோ அந்த இலக்கை வென்றெடுக்க உறுதி எடுப்போமாக- அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஊடக பேச்சாளர் ஸ்டீபன் புஸ்பராஜா.