புரட்சிப்பாவலர் பாரதிதாசன் பிறந்தநாள்

April 20, 2017

21-04-2017 புரட்சிப் பாவலர் பாரதிதாசன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் - திருவண்ணாமலை | நாம் தமிழர் கட்சி புரட்சிப்பாவலர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி நடத்துகின்ற புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் வருகின்ற 21-04-2017 வெள்ளிக்கிழமை, மாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் (அண்ணா சிலை அருகில்) நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று புகழ்வணக்கவுரையாற்றுகிறார்.

நாள்: 21-04-2017, வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி

இடம்: திருவண்ணாமலை, அண்ணா சிலை அருகில்

தொடர்புக்கு: 9092617178 / 7418509826 / 8754731769

இணைப்பு: 
செய்திகள்
சனி April 29, 2017

திருச்சியில், இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த சிறுவனொருவன் நீரில் மூழ்கி மரணமானார். மரணமான சிறுவனின் பெயர் யு.ரோஹித் (12) என்று தெரியவந்துள்ளது.

சனி April 29, 2017

இன்றைய அரசியல் சூழலைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.