புற்று நோயாளியாக நடித்து நிதி திரட்டிய பெண் கைது!

August 12, 2017

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் புற்று நோயாளியாக நடித்து 50 ஆயிரம் டாலர் வரை நிதி திரட்டிய பெண்ணை  காவல் துறையினர்  கைது செய்துள்ளனர்.

நியூயார்க் மாநிலம், வெஸ்ட்செஸ்டர் கௌன்டியை சேர்ந்த வெடோட்டி ஹூப்ராஜ்(38) என்பவர் ஷிவோனி டியோகரன் என்ற போலி பெயரில் தனக்கு கல்லீரலில் லூக்கேமியா என்னும் அதிபயங்கரமான புற்றுநோய் இருப்பதாக கூறி  ‘கோ பண்ட் மி’ என்ற வலைத்தளத்தின் மூலம் கடந்த 2014-ம் நிதி உதவி கேட்டுள்ளார். தலையில் முடி இல்லாமல் இருப்பது போன்ற தனது புகைப்படத்தையும் அவர் பதிவு செய்திருந்தார். 

இன்னும் 18 மாதங்கள் மட்டுமே உயிருடன் வாழ்வேன். அதனால், எனது சிகிச்சை செலவுக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு ஆதாரமாக பல வைத்தியர்கள்    அளித்திருந்த மருத்துவ சிகிச்சை குறிப்புகளையும் அவர் வெளியிட்டிருந்தார். நன்கொடையாளர்களில் சிலருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

வெஸ்ட்செஸ்டர் கௌன்டியின் சில நகரங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் சமூக வளைதளங்கள் மூலமாக அவரது கோரிக்கையை கண்டனர். 50 ஆயிரம் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை அவருக்கு ஆன்லைன் மூலம் நன்கொடையாக வழங்கினர்.

 இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் அவருக்கு புற்று நோய் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பணம் சம்பாதிக்க இது போன்ற செயலில் ஈடுபட்டார் என்ற உண்மை வெளிவந்தது என நியூயார்க் மாநிலம், வெஸ்ட்செஸ்டர் கௌன்டியை சேர்ந்த வெடோட்டி ஹூப்ராஜ்(38) என்பவர் ஷிவோனி டியோகரன் என்ற போலி பெயரில் தனக்கு கல்லீரலில் லூக்கேமியா என்னும் அதிபயங்கரமான புற்றுநோய் இருப்பதாக கூறி  ‘கோ பண்ட் மி’ என்ற வலைத்தளத்தின் மூலம் கடந்த 2014-ம் நிதி உதவி கேட்டுள்ளார். தலையில் முடி இல்லாமல் இருப்பது போன்ற தனது புகைப்படத்தையும் அவர் பதிவு செய்திருந்தார். 

இன்னும் 18 மாதங்கள் மட்டுமே உயிருடன் வாழ்வேன். அதனால், எனது சிகிச்சை செலவுக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு ஆதாரமாக பல டாக்டர்கள் அளித்திருந்த மருத்துவ சிகிச்சை குறிப்புகளையும் அவர் வெளியிட்டிருந்தார். நன்கொடையாளர்களில் சிலருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

வெஸ்ட்செஸ்டர் கௌன்டியின் சில நகரங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் சமூக வளைதளங்கள் மூலமாக அவரது கோரிக்கையை கண்டனர். 50 ஆயிரம் டாலர்களுக்கும் அதிகமான பணத்தை அவருக்கு ஆன்லைன் மூலம் நன்கொடையாக வழங்கினர்.
 
இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் அவருக்கு புற்று நோய் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பணம் சம்பாதிக்க இது போன்ற செயலில் ஈடுபட்டார் என்ற உண்மை வெளிவந்தது என
காவல் துறையினர்  கூறினர்.

இதை தொடர்ந்து வெடோட்டி ஹூப்ராஜ் நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இவரது இந்த மோசடி தொடர்பாக கருத்து தெரிவித்த நியூயார்க் நகர ரகசிய காவல் துறை (எப்.பி.ஐ.) கூடுதல் பொறுப்பு வில்லியம் சுவீனி, ‘இதுபோன்று பொய்யான தகவல்களை அளித்து சிலர் மோசடியாக நிதி திரட்டுவதால் உண்மையாக நிதி உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என கூறியுள்ளார். கூறினர்.

இதை தொடர்ந்து வெடோட்டி ஹூப்ராஜ் நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இவரது இந்த மோசடி தொடர்பாக கருத்து தெரிவித்த நியூயார்க் நகர ரகசிய காவல் துறை (எப்.பி.ஐ.) கூடுதல் பொறுப்பு வில்லியம் சுவீனி, ‘இதுபோன்று பொய்யான தகவல்களை அளித்து சிலர் மோசடியாக நிதி திரட்டுவதால் உண்மையாக நிதி உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என கூறியுள்ளார்.

செய்திகள்