புலம்பெயர் ஈழத்தமிழனின் உள்ளக் குமுறல்!

June 05, 2017

"பாட்டனார் பண்படுத்தி" என்ற பாடலின்  கவிஞர்கள் வ. ஐ. ச. ஜெயபாலன் , பா. அ. ஜெயகரன் . மெட்டு: திவ்வியராஜன் இசை : எஸ். வீ. வர்மன் . ஒலிப்பதிவு மிடி மெலோடிஸ் கலையகம் (1996 ) புலரும் வேளையில் இசைத் தொகுப்பில் இருந்து . பாடியோர் திவ்வியராஜன் & சாந்தினி வர்மன். அறிமுக உரை கவிஞர் கந்தசாமி.

செய்திகள்
செவ்வாய் April 24, 2018

️பிரான்சு, பிரித்தானியா, நோர்வே, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் மாணவர்கள் பட்டம் ஏற்கும்...

சனி March 24, 2018

இன்று நோர்வே அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை வளாகத்தின் அன்னைபூபதியின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது