பெண்கள் தின பேரணியில் ஓங்கி ஒலித்த தமிழ்ப்பெண்கள் உரிமைக்குரல்!

March 09, 2018

யேர்மன் நாட்டின் தலைநகரம் பேர்லினில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பல்லின பெண்களுடன் இணைந்து தமிழ் பெண்கள் அமைப்பு உறுப்பினர்களும் ஈழத்தமிழ் பெண்களுக்கு நீதி கோருவதற்கான வாய்ப்பாக கடைப்பிடித்தார்கள். இப் பேரணியில் ஆயிரக்கணக்கான வேற்றின  மக்கள் இணைந்து கொண்டனர்.

நடைபெற்ற பேரணியின் இறுதி நிகழ்வில்  ஈழத்தமிழ் பெண்கள் சார்பாக உரையாற்றிய சகோதரிகள் , இன்றும் தாயகத்தில் தமிழ் பெண்கள் சொல்லொணா துன்பத்திலும் , சிங்கள இராணுவத்தின் பாலியல் கொடுமைகளுக்கும் முகம் கொடுத்து வாழ்கின்றனர் என்பதையும், தமிழ் பெண்களின் பாதுகாப்புக்கு தமிழீழம் ஒன்றே தீர்வாக அமையும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார்கள். அத்தோடு உலகம் எங்கும் அடக்குமுறைக்குள் வாழும் பெண்களுக்கு தமிழ் பெண்கள் சார்பாக தமது தோழமையையும் ஆதரவுக் குரலையும் தெரிவித்தார்கள்.

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.  

புதன் செப்டம்பர் 12, 2018

கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க் 10.09.18 அன்று உத்தியோகபூர்வமாக “அகம்” கலையகத்தை திறந்து வைத்துள்ளனர்.  

புதன் செப்டம்பர் 12, 2018

ஈழ தமிழ் பெண் சுபா உமாதேவன் சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் 

புதன் செப்டம்பர் 12, 2018

தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.