பேர்லின் தமிழாலயம் நடாத்திய நத்தார் விழா

December 29, 2016

"எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு" எனும் மையப்பொருளுக்கு அமைய தமிழ்க் கல்விக்  கழகத்தின் பேர்லின் தமிழாலயம் நடாத்திய நத்தார் விழா 

யேர்மன் தமிழ்க் கல்விக்  கழகத்தின் பேர்லின் தமிழாலயம் தமது மாணவச்செல்வங்களுக்கு நத்தார் விழாவை சிறப்பாக கொண்டாடியது."எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு" எனும் மையப்பொருளுக்கு அமைய மாணவர்களால் அரங்க நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

பாலன் பிறப்பு காட்சியை அரங்கேற்றிய குழந்தைகளின் ஆர்வமும் ஆற்றலும் பெற்றோர்களின் மனதினில் ஆழமாக பதிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 100 க்கும் மேலாக பங்குபற்றிய மாணவர்களுக்கு ஆசிரியர்களால் நத்தார் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு , கிரிஸ்மஸ் தாத்தா குழந்தைகளுக்கான இனிப்புகளை பரிமாறிக்கொண்டார்.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....