பொன் சிவகுமாரனின் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி - 2019

வெள்ளி பெப்ரவரி 01, 2019

தியாகி. பொன் சிவகுமாரனின் 45 வது ஆண்டு நினைவு சுமந்த இளையோர் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி - 2019

இடம் : Schulanlage Meiersmatt
Südstrasse 36
6010 Kriens
காலம் : 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம்

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் கழகங்கள் illam8134@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடகத் தொடர்பு கொள்ளவும்

9,11,13,15,17,21, பெண்கள்,30 வயதிற்கு மேற்பட்டோர் என எட்டு பிரிவுகளாக நடத்தப்படவுள்ள இச் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம்

தமிழ் இளையோர் அமைப்பு -சுவிஸ்
தொடர்புகளுக்கு
079 358 71 57, 077 954 96 06