போரினால் பாதிக்கப்பட்டு வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உதவித்திட்டம்

யூலை 14, 2017

கடந்த வருடம் கார்த்திகை, மார்கழி மாதங்களில், தமிழீழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியினரால் பெறப்பட்ட ஆடைகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஊடாக போரினால் பாதிக்கப்பட்டு வறிய நிலையில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மெனிக்பாம் பிரிவு - 1, மெனிக்பாம் பிரிவு - 2, மெனிக்பாம் பிரிவு - 3 மற்றும் கங்கன்குளம் ஆகிய கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 67 பயனாளிகளுக்கு மேற்படி ஆடைகள் வழங்கப்பட்டது.

இவ் உதவித் திட்டத்தில் பங்களிப்பு செய்த அனைத்து உறவுகளிற்கும் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.

இணைப்பு: 
செய்திகள்
வெள்ளி நவம்பர் 17, 2017

தமிழீழ நினைவுகளை தாங்கிய சிறப்பு வெளியீடுகள்  வழமைபோன்று இவ் ஆண்டும் மாவீரர் நாளன்று  வெளிவருகின்றன.

வெள்ளி நவம்பர் 17, 2017

மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, மாவீரர்  வாரத் தொடக்க நாளான  கார்த்திகை 20.11.17 முதல் 27. 11.17 வரை இந்து ஆலயங்களிலும்.  தேவாலயங்களிலும்.

வியாழன் நவம்பர் 16, 2017

குறித்த நினைவுத் தூபி மாவீரர்களின் தியாகங்களையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகளையும் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தியுள்ளது...

வியாழன் நவம்பர் 16, 2017

நெருக்கடியான காலகட்டங்களில் உண்மைகளை வெளிக்கொண்டுவர துணிச்சலோடு செயற்பட்ட ஓர் சிறந்த ஊடகப் போராளி...

புதன் நவம்பர் 15, 2017
தமிழின அழிப்பை எதிர்கொள்ளலும், நினைவுகூரலும் என்ற தொனிப்பொருளுடன் கடந்த 04.11.2017 சனிக்கிழமை பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தால் அரசறிவியல் மாநாடு வெகு சிறப்பு
செவ்வாய் நவம்பர் 14, 2017

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு