போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவி

Friday April 21, 2017

போர் பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களின் வாழ்வாதார உதவிகளை வழங்குவதில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றான யேர்மன் கையில் புறோன் தமிழர்கலாச்சார வட்டத்தின் அடுத்த உதவித்திட்டமாக புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியை சேர்ந்த 5 மாவீரர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழி பண்ணை ஒன்றை அமைத்து வழங்கியிருந்தனர்.

யேர்மனி கைல்புறோன் தமிழர்கலாச்சார வட்டத்தினர்  400,000  ரூபாவினை சண்முகலிங்கம் சஜீவன் மூலம் குறித்த திட்டத்திற்கு  வழங்கினர்.