மக்களின் கொந்தளிப்பை குறைக்க உதவுங்கள்!

June 18, 2017

வடமாகாண முதல்வர்  சி.வி.விக்னேஸ்வரன்  நல்லூர் ஆதீனகர்த்தாவைச்சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது முதல்வர் விக்கனேஸ்வரன் தற்போது என் மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார்கள் அது சில கறுப்பு ஆடுகளினால் திசை திருப்பப்பட்டு வன்முறைக்கும் இட்டு செல்லப்படலாம் எனவே சமய தலைவர்களாகிய நீங்கள் இந்த விடயங்களை மக்களின் கவனத்தை கொண்டு வாருங்கள். மக்களை கெட்ட வழியில் செல்ல விடாது தடுக்க உதவுங்கள் என முதல்வர் நல்லை ஆதீனகர்த்தாவிடம் கோரிக்கை விடுத்தார்.

இச்சந்திப்பின் போது அவருடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம்,  பா.கஜதீபன், திருமதி அனந்திசசிதரன்,  ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

செய்திகள்
சனி June 24, 2017

 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் - கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் 

சனி June 24, 2017

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 8ம் மருத்துவ கண் சம்மந்தப்பட்ட நோய் மருத்துவ விடுதியாகும் இது ஆண், பெண் நோயாளர் கலந்து சிகிச்சை பெறும் விடுதியாகும்.

சனி June 24, 2017

 மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திக்கு உட்பட்ட செட்டிபாளையம் வடக்கு கிராம சேவகர் பிரிவில் வெள்ள அனர்த்த தடுப்பு வடிகான் அமைப்பதற்கு ஆசிய வங்கியின் நிதி ஒதுகீட்டில் 16.5 மில்ல