மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்க வரைவு அறிக்கை வெளியீடு

திங்கள் நவம்பர் 02, 2015

மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் குறைந்தப்பட்ச செயல் திட்ட வரைவு அறிக்கை இன்று (நவ2) வெளியிடப்பட்டது.குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் கோவையில் நவ.25ம் தேதி நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.

 மேலும், விலைவாசி உயர்வை கண்டித்து நவ.3ல் மாவட்ட தலைநகரங்களில் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கருத்து சுதந்தரத்திற்கு எதிரான செயலுக்கு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், தலித் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை கண்டித்தும் நவம்பர் 31-ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.