மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்!

நவம்பர் 14, 2017

மட்டக்களப்பு மாவட்ட அராசங்க அதிபராக மா. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் உதவி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராகவும் இருந்து திறன்பட சேவையாற்றியுள்ளார்.

இதேவேளை கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

செய்திகள்
செவ்வாய் August 14, 2018

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு கோவில்குளம் பகுதியில் மரமுந்திரிகை செய்கைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எவ்வித நடவடிக்

செவ்வாய் August 14, 2018

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை கொழும்பில் 11